Health Tips in Tamil, Tamil Health Tips

Health Tips in Tamil, Tamil Health Tips

சிங்கத்தை பற்றி சில உண்மைகள், தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும், அவ்வாறு காட்டின் அரசன் என்று அழைக்கப்படும் சிங்கத்தினை பற்றி இப்போது சில உண்மைகளை காண்போம்.

ஒரு ஆண் சிங்கத்தின் எடை 250 கிலோ வரை இருக்கும்.

சிங்கம் பூனை குடும்பத்தை சேர்ந்தது.

சிங்கத்தின் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும்.

ஆண் சிங்கங்கள் 10லிருந்து 14 வருடங்கள் வரை வாழ்கிறது.

மிருகங்களை வேட்டையாடுவது 90% பெண் சிங்கங்களே.

சிங்கத்தினை எதிர்த்து போராடும் விலங்கு முள்ளம்பன்றி.

பெண் சிங்கங்கள், அடர்த்தியான கருகருவென பிடரி முடிகள் கொண்ட ஆண் சிங்கங்களையே விரும்புகிறது.

singam history in tamil

2005ல், எத்தியோப்பியன் பெண் ஒருவர் 7 ஆண்களால் கொடூரமாக தாக்கப்பட்டார், அப்போது சிங்கங்கள் அந்த கும்பலிடமிருந்து அப்பெண்ணை காப்பாற்றி, வேறு மாற்று உதவி வரும் வரை அப்பெண்ணின் அருகிலே சிங்கங்கள் காவலுக்கு இருந்தன.

சிறுத்தைப்புலிக்கும், பெண்சிங்கத்திற்கும் உள்ள உடல் மற்றும் தலை அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.

மலைகளில் வாழும் சிங்கங்கள் தான் வேட்டையாடிய உணவுகளை பூமிக்குள் புதைத்து வைத்து, தேவைப்படும் பொழுது எடுத்து உண்ணும்.

இனப்பெருக்க காலங்களில் ஒரு நாளில் 20 முதல் 40 முறை உறவு வைத்துக்கொள்ளும்.

தீக்கோழி, ஒரே ஒரு உதையில் ஒரு மனிதனையே அல்லது ஒரு சிங்கத்தையோ அதனால் கொல்ல முடியும்.

essay about lion in tamil

You must be logged in to post a comment Login

You must be logged in to post a comment.

More in தெரிந்து கொள்வோம்

essay about lion in tamil

யார் இந்த ட்ரெண்டிங் வேட்பாளர் திண்டுக்கல் முபாரக்?

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிதான் திண்டுக்கல். இங்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் SDPI...

essay about lion in tamil

நிலநடுக்கம் ஏன் வருகிறது? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்

நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்படும் போது தளத்தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும்....

essay about lion in tamil

தைப் பொங்கல் 2023 : பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்..!

பொங்கல் பண்டிகை என்பது இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். 2023 ம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை...

essay about lion in tamil

வண்ணத்துப்பூச்சி பற்றி சில தகவல்கள்

உலகளவில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வகை வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முட்டைப்...

essay about lion in tamil

இடி, மின்னலின் போது தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களுக்கு மழை தொடர்பாக எச்சரிக்கை விழிப்புணர்வை காவல்துறை வெளியிட்டுள்ளது. மழை காலத்தில் மக்கள் செய்யக்...

  • சிறுவர் கதைகள்
  • பொன் மொழிகள்
  • திருக்குறளின் சிறப்பு
  • தினம் ஒரு திருக்குறள்
  • இயற்கை அனர்த்தம்
  • உருவங்கள் வரையும் முறைகள்
  • பொது அறிவு – உளச்சார்பு
  • பொதுவான சிந்தனைகள்
  • சிறுவர் ஆக்கம்
  • விளையாட்டுக்கள்
  • விடியோக்கள்
  • பிரயாணங்கள்/சுற்றுலா
  • அழகான புகைப்படங்கள்
  • சிறுவர் சமையல்
  • மூலிகைகளை சேகரிப்போம்
  • அரச வேலை வாய்ப்புக்கள்
  • தொழில்நுட்பம்
  • சிறுவர் தொலைக்காட்சி
  • கருத்துக்கள்
  • சிறுவர் செய்திகள்
  • உலக காலநிலை

Logo

”சிங்கம்” தமிழ் கட்டுரை Tamil Essay Lion

Jasinthan

Tamil Essay Lion  ”சிங்கம்” தமிழ் கட்டுரை

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. காட்டுக்கு ராஜா என்றும் சொல்லப்படுகின்றது. பாடல்களிலும் இலக்கியங்களிலும் கதைகளிலும்கூட சிங்கம் காட்டு ராஜா என வர்ணிக்கப்பட்டுள்ளது.

பண்டைய நாகரீகங்கள் தொட்டு வீரத்துக்கும் விவேகத்திற்கும் எடுத்துக்காட்டாக சிங்கம் உவமானப்படுத்தப்பட்டு வந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இதற்கு முக்கியமான சில காரணங்கள் உண்டு. அவற்றைப் பின்னாலுள்ள பந்திகளில் பார்ப்போம். சிங்கத்தைக் கண்டிராத யாரும் இருக்கமாட்டீர்கள். புத்தகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், மிருகக் காட்சி சாலையிலும் நிச்சயமாக நீங்கள் சிங்கங்களைக் கண்டிருப்பீர்கள். பூனை இனத்தைச் சார்ந்ததுதான் சிங்கம். பூனை இனத்து விலங்குகளில் புலிக்கு அடுத்ததாக பெரியது சிங்கம்தான்.

நாம் புகைப்படங்களிலும் தொலைக் காட்சிகளிலும் பார்த்திருப்பதைவிடவும் பெரியவைதான் இவை. ஆண் சிங்கம் பெண் சிங்கத்தைவிடவும் பெரியது. பெரிய தலையும் அடர்த்தியான பிடரி மயிரும் இவற்றுக்கு உண்டு. இந்தப் பிடரி மயிர்தான் அவற்றுக்கு மிடுக்கையும் அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கின்றது.

பெண் சிங்கத்திற்கு பிடரி மயிர் இருக்காது. ஆண் சிங்கத்தை விட சிரிதாக இருக்கும். சங்கங்களுக்கு பலமான நான்கு கால்களும் கால் பாதங்களில் கூர்மையான ஐந்து ஐந்து நகங்களும் பக்குவமாக மறைந்திருக்கும்.

Tamil Essay Lion  ''சிங்கம்'' தமிழ் கட்டுரை

பாதங்கள் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். நிலத்தைத் தொடும் நீண்ட வாலும் வாலின் நுணுயில் தூரிகைபோன்று கொஞ்சம் மயிரும் இருக்கும்.

ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாகவும் பெண் சிங்கம் 120-150 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும். சிங்கங்களின் கர்ஜனையின்போது வரும் ஒலியின் அலை வரிசை பலமானது. இதனைத் தாங்க முடியாத ஏனைய விலங்குகள் சிங்க கர்ஜனைக்குப் பயந்து பின்வாங்கிச் சென்றுவிடும்.

சிங்கமொன்றின் கர்ஜனை எட்டு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் வேறு ஒரு சிங்கத்தினால் கேட்க முடிகின்ற அலவு பலமாக இருக்கும். அமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தியா, சீனா, போன்ற நாடுகளில் சிங்கங்கள் அதிகமாக வாழ்கின்றன. எமது இலங்கை நாட்டிலும் விலங்கியல் சரனாலயங்களில் சிங்கங்கள் வளர்க்கப்படுகின்றன.

பொதுவாக இவை அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்புகின்றன. கூட்டமாக சேர்ந்து வாழும் இயல்பு கொண்ட சிங்கங்களில் ஆண் சிங்கங்கள் தன் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும்.

அவ்வெல்லையைச் சுற்றி மலம், சிறு நீர் கழிப்பதன் மூலமும் நகத்தால் மரங்களில் கீரியும் அதனை அடையாளப்படுத்தும். எனவே வேறு சிங்கங்கள் இந்த எல்லைக்குள் ஊடுருவுவதில்லை.

மீறி வந்தால் அதனைக் கடித்து மிரட்டி விரட்டியடித்துவிடும் மற்றைய விலங்குகள் போலல்லாது சிங்கங்கள் கூட்டு வாழ்க்கை வாழும் குணமுடையன.

ஒரு கூட்டத்தில் நான்கு முதல் ஆறு வரையான பெண் சிங்கங்களும் ஒரு முதிர்ந்த ஆண் சிங்கமும் இன்னும் சில சிங்கக் குட்டிகளும் இருக்கும். ஆண் சிங்கமே அரசாலும். பெண் சிங்கங்கள் எப்படியும் இரத்த உறவுகளாகவே இருக்கும். இவற்றுக்குள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் அன்பாக நடந்துகொள்ளும்.

குட்டிகளுடன் விளையாடுவதும் கூட்டமாக காட்டைச் சுற்றிப் பார்க்கப் போவதும் கூட்டமாக வேட்டைக்குச் செல்வதும் நீரறுந்தச் செல்வதும் உறங்குவதும் இவற்றின் கூட்டுப் பண்பைக் காட்டுகின்றது. அனைத்து உருப்பினர்களும் ஆண் சிங்கத்திற்குக் கட்டுப்பட்டே நடக்கும்.

ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும்.

ஒரு கூட்டத்தில் வயது முதிர்ந்த ஒரு ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் ராஜாவான ஆண் சிங்கம் அதன் 10ஆவது வயதின் முடிவில் கூட்டத்திலிருந்து தனித்துச் சென்றுவிடவேண்டும். அதற்கு அடுத்த்தாக உள்ள ஆண் சிங்கம் அந்த இடத்தை நிரப்ப முடி சூடும்.

அவ்வாறு அதுவாகச் செல்லவில்லை என்றால் அடுத்து முடிசூட வேண்டிய இளம் ஆண் சிங்கம் பெரிய சிங்கத்தை அடித்து விரட்டிவிட்டு அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும். இவ்வாறு செய்வதன் நோக்கம் 10 வருடங்களை எய்தும் ஆண் சிங்கம் நலிவுற்று வயது முதிர்ச்சியடைய ஆரம்பிப்பதால் தனது கூட்டத்தைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு ஆளாகும்.

எனவே அந்தப் பொருப்பை அதன் பின் உள்ள ஆண் சிங்கம் பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றது.கூட்டத்திலிருந்து துரத்தப்படும் கிழட்டு சிங்கத்தால் சுயமாக வேட்டையாட முடியாத அளவு நலிவுற்றுவிடும்.

வேட்டைப் பற்கள் கூர்மையிழந்து, நகங்கள் பலமிழந்து, மெலிந்து உருக்குழைந்து அப்படியே இறந்துவிடும். சிலபோது வேறு விலங்குகளால் தாக்கப்பட்டும் இறந்துவிடும். ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும்.

“சிங்கங்க வேட்டை” உண்மையிலேயே சுவாரஷ்யமானது. சிங்கங்கள் வேட்டையாடி உண்பதில் வல்லவை. அநேகமாக வேட்டையாடுவது பெண் சிங்கங்கள்தான். ஆண் சிங்கங்கள் இலகுவில் வேட்டைக்குச் செல்லாது. பெண் சிங்கம் கொண்டுவரும் உணவை உண்டு விட்டு கொட்டாவி விட்டு விட்டு உறங்கிக்கொண்டிருக்கும்.

ஒரு மாட்டையோ மாறையையோ வேட்டையாட மூன்று, நான்கு பெண் சிங்கங்கள் ஒன்று சேரும். இதுவே ஆண் சிங்கம் என்றால் அது மட்டுமே களத்தில் இறங்கும். ஆண் சிங்கங்கள் வேட்டைக்குச் செல்வது அரிது. அப்படியே சென்றாலும் தனித்துத்தான் வேட்டையாடும். வேட்டையாடியதை குடும்பத்துடன் பங்குபோட்டுக்கொள்ளும். சிங்கங்கள் பசித்தால் மட்டும்தான் வேட்டையாடும்.

ஒரு வேட்டையில் நன்கு உண்ட சிங்கங்கள் சில நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. பசி இல்லாதபோது என்ன விலங்குகள் கண்ணில் பட்டாலும் பக்கத்தில் வந்தாலும் அவற்றை வேட்டையாடாது. இது சிங்கத்திடம் இருக்கும் ஒரு விஷேட பண்பு. ஆனால் பொதுவாக ஏனைய வேட்டை விலங்குகள் அப்படியல்ல.

பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதிரில் உள்ள கண்ணில் பட்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடும். சிலது விளையாட்டுக்கும் வேட்டையாடி அநியாயமாகக் கொன்றுவிடும்.சிங்கம் பசியெடுத்தால் இரை இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும். யானை, ஒட்டகச் சிவிங்கி, குதிரை, வரிக் குதிரை, மாடு, மான், மறை, பன்றி என பெரிய இறைளைத்தான் தேடும்.

முயல், எலி போன்ற சிறிய விலங்குகளை அது வேட்டையாடாது. இரைகள் கூட்டமாக இருக்கும் இடத்தை அணுகியதும் தமது உடலை வேட்டைக்குத் தயார்படுத்தும். சிங்கத்தின் உடல் நிறம் அதன் சூழலின் நிறத்திற்கு இசைவாக இருப்பதால் புதர்களுக்குள் ஒலிந்திருக்கும் சிங்கத்தை ஏனைய விலங்குகளால் அடையாளம் காண்பது கடினம்.

பஞ்சு போன்ற தமது பாதங்களை மெதுவாக அடிவைத்து முன்னேறும். தமது காதுகளை அங்கும் இங்கும் திருப்பி சப்தங்களை உணர்ந்து தயாராகும். வாலை வலமும் இடமும் பூனைகளைப் போன்று அசைத்துக்கொண்டு குறிபார்க்கும்.

கூர்மையான கண் பார்வை, அபார மோப்ப சக்தி என அனைத்து ஆற்றல்களையும் ஒருங்கே சேர்த்து எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் வேட்டை விலங்கை விரட்டிப் பிடிக்க புதருக்குள் இருந்து பாய்ந்து ஓடும்.

சிங்கத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த உயிர் சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளும். கூர்மையான நீண்ட நகங்களை இரையின் உடல் தசைகளில் செழுத்தி அசைய முடியாத வண்ணம் கொக்கிபோன்று கொழுகிப் பிடித்துக்கொள்ளும்.

பின்பு தமது கூர்மையான வேட்டைப் பற்களைப் பயன்படுத்தி குரல் வலையை நசுக்கிக் கடித்து அந்த விலங்கைக் கொன்று விடும். அதன் பின்புதான் இரையை ருசிபார்க்க ஆரம்பிக்கும். தனது குடும்பத்தில் உள்ள பெண் சிங்கங்களும் சிங்கக் குட்டிகளும் வந்து சேர்ந்து உணவு உண்ணும்.

அனைவரும் உண்ணடதன் பின்பு மிச்சத்தை அப்படியோ போட்டுவிட்டு சென்றுவிடும். மற்றைய வேட்டை விலங்குகள் குறிப்பாக சிறுத்தை, புலி மற்றும் ஹயீனா எனும் சிறுத்தைப்புலி என்பன விலங்குளை வேட்டையாடினால் உண்டு விட்டு எஞ்சியதை அப்படியே போட்டுவிட்டுச் செல்லாது. அவற்றைத்தம் இரும்பிடத்திற்கு இழுத்துச் சென்று பாதுகாத்து வைத்து உண்னும்.

ஆனால் சேமித்து வைத்து, பழையதை உண்ணும் பழக்கம் சிங்கங்களிடம் இல்லை. வேட்டையில் உண்டவை போக மிச்சத்தை அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிடும். அதனால்தான் சிங்க வேட்டை நடந்தால் மற்றைய விலங்குகள் தமக்கு விருந்து கிடைக்கும் என்பதை எதிர்பார்த்திருக்கும்.

சிங்கம் பசித்தால் மட்டுமே வேட்டையாடும். தாம் வேட்டையாடியதை மட்டுமே உண்ணும். ஏனைய விலங்குகள் உண்டு எஞ்சிய எச்சங்களை அது உண்ணாது. பிரஷ்ஷாகத்தான் உண்ணும்.

மேற்கூறியவாரு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டிருப்பதால்தான் சிங்கம் காட்டின் ராஜாவாக மதிக்கப்படுகின்றது. மற்றைய விலங்கினங்களிடம் இல்லாத வித்தியாசமான தனிச் சிறப்பு வாய்ந்த பண்புகள் சிங்கத்திடம் இருக்கின்றது.

Kidhours – Tamil Essay Lion  , Tamil Essay Lion animal

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் சித்திரம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

YouTube Channel ” kidhours 

  • ''சிங்கம்'' தமிழ் கட்டுரை
  • #tamil-essay
  • article in tamil
  • best tamil essay for school children
  • katturaigal
  • Short Article in Tamil
  • siru katturaigal
  • Tamil Children Essay
  • Tamil Essay Lion
  • tamil katturaigal
  • Tamil Kids Essay
  • tamil short essay
  • சிறு கட்டுரை

உலக மகளீர் தினம் மார்ச் – 8 Women’s Day In Tamil 8th of Murch

சிறு கட்டுரை – ”நேர்மை தவறாத சிறுவன் ” tamil short essay honesty, தவளை பற்றிய முக்கிய குறிப்புக்கள் about the frog, இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாற்றுக் கட்டுரை history of independence day sri lanka, குதிரை பற்றிய சிறுகட்டுரை tamil short essay horse, முத்திரைகளை சேகரிப்போம் கட்டுரை tamil essay collecting stamps, most popular, ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள் எங்கு தெரியுமா 23 satellite, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த புதிய நாடுகள் new european union countries, ”இன்மையின் இன்னாது உடைமை….” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 558, மடகாஸ்கார் தீவில் பாரிய வெள்ளம் madagascar floods, ‘மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை…..” தினம் ஒரு திருக்குறள் கற்போம் thirukkural 557, சொர்க்கம் போல் காட்சியளிக்கும் இடங்கள் looks like heaven, editor picks, popular posts, popular category.

  • சிறுவர் செய்திகள் 2193
  • பொது அறிவு - உளச்சார்பு 577
  • தினம் ஒரு திருக்குறள் 524
  • உலக காலநிலை 288
  • கட்டுரை 161
  • பெற்றோர் 83
  • புவியியல் 76

Contact us: here

© 2023 Kidhours.com. All Rights Reserved.

  • Privacy Policy
  • Terms and Conditions

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.

  • Our process

Essay Help Services – Sharing Educational Integrity

Hire an expert from our writing services to learn from and ace your next task. We are your one-stop-shop for academic success.

essay about lion in tamil

"Essay - The Challenges of Black Students..."

essay about lion in tamil

essays service writing company

What if I’m unsatisfied with an essay your paper service delivers?

essay about lion in tamil

The shortest time frame in which our writers can complete your order is 6 hours. Length and the complexity of your "write my essay" order are determining factors. If you have a lengthy task, place your order in advance + you get a discount!

Customer Reviews

How to Write an Essay For Me

essay about lion in tamil

How It Works

Getting an essay writing help in less than 60 seconds.

Customer Reviews

Eloise Braun

essay about lion in tamil

essay about lion in tamil

All our papers are written from scratch. To ensure high quality of writing, the pages number is limited for short deadlines. If you want to order more pages, please choose longer Deadline (Urgency).

Finished Papers

  • Dissertations
  • Business Plans
  • PowerPoint Presentations
  • Editing and Proofreading
  • Annotated Bibliography
  • Book Review/Movie Review
  • Reflective Paper
  • Company/Industry Analysis
  • Article Analysis
  • Custom Writing Service
  • Assignment Help
  • Write My Essay
  • Paper Writing Help
  • Write Papers For Me
  • College Paper Writing Service

Will You Write Me an Essay?

Students turn to us not only with the request, "Please, write my essay for me." From the moment we hear your call, homework is no longer an issue. You can count on our instant assistance with all essay writing stages. Just to let you know, our essay writers do all the work related to writing, starting with researching a topic and ending with formatting and editing the completed paper. We can help you choose the right topic, do in-depth research, choose the best up-to-date sources, and finally compose a brilliant piece to your instructions. Choose the formatting style for your paper (MLA, APA, Chicago/Turabian, or Harvard), and we will make all of your footnotes, running heads, and quotations shine.

Our professional essay writer can help you with any type of assignment, whether it is an essay, research paper, term paper, biography, dissertation, review, course work, or any other kind of writing. Besides, there is an option to get help with your homework assignments. We help complete tasks on Biology, Chemistry, Engineering, Geography, Maths, Physics, and other disciplines. Our authors produce all types of papers for all degree levels.

Customer Reviews

  • On-schedule delivery
  • Compliance with the provided brief
  • Chat with your helper
  • Ongoing 24/7 support
  • Real-time alerts
  • Free revisions
  • Free quality check
  • Free title page
  • Free bibliography
  • Any citation style

essay about lion in tamil

Finished Papers

2269 Chestnut Street, #477 San Francisco CA 94123

essay about lion in tamil

Parents Are Welcome

No one cares about your academic progress more than your parents. That is exactly why thousands of them come to our essay writers service for an additional study aid for their children. By working with our essay writers, you can get a high-quality essay sample and use it as a template to help them succeed. Help your kids succeed and order a paper now!

Ask the experts to write an essay for me!

Our writers will be by your side throughout the entire process of essay writing. After you have made the payment, the essay writer for me will take over ‘my assignment’ and start working on it, with commitment. We assure you to deliver the order before the deadline, without compromising on any facet of your draft. You can easily ask us for free revisions, in case you want to add up some information. The assurance that we provide you is genuine and thus get your original draft done competently.

essay about lion in tamil

Research papers can be complex, so best to give our essay writing service a bit more time on this one. Luckily, a longer paper means you get a bigger discount!

essay about lion in tamil

Advocate Educational Integrity

Our service exists to help you grow as a student, and not to cheat your academic institution. We suggest you use our work as a study aid and not as finalized material. Order a personalized assignment to study from.

How will you prove that the drafts are original and unique?

5 Signs of a quality essay writer service

icon

Finished Papers

Customer Reviews

Margurite J. Perez

Finished Papers

Please fill the form correctly

Emilie Nilsson

Testimonials

essay about lion in tamil

You get wide range of high quality services from our professional team

essay about lion in tamil

Niamh Chamberlain

Finished Papers

essay about lion in tamil

essay about lion in tamil

Adam Dobrinich

Need an essay writer for me connect now.

Feeling tired to write drafts on your own or you do not have ample ideas to write with? Be it anything, our writers are here to assist you with the best essay writing service. With our service, you will save a lot of time and get recognition for the academic assignments you are given to write. This will give you ample time to relax as well. Let our experts write for you. With their years of experience in this domain and the knowledge from higher levels of education, the experts can do brilliant essay writing even with strict deadlines. They will get you remarkable remarks on the standard of the academic draft that you will write with us.

What is the native language of the person who will write my essay for me?

We value every paper writer working for us, therefore we ask our clients to put funds on their balance as proof of having payment capability. Would be a pity for our writers not to get fair pay. We also want to reassure our clients of receiving a quality paper, thus the funds are released from your balance only when you're 100% satisfied.

Experts to Provide You Writing Essays Service.

You can assign your order to:

  • Basic writer. In this case, your paper will be completed by a standard author. It does not mean that your paper will be of poor quality. Before hiring each writer, we assess their writing skills, knowledge of the subjects, and referencing styles. Furthermore, no extra cost is required for hiring a basic writer.
  • Advanced writer. If you choose this option, your order will be assigned to a proficient writer with a high satisfaction rate.
  • TOP writer. If you want your order to be completed by one of the best writers from our essay writing service with superb feedback, choose this option.
  • Your preferred writer. You can indicate a specific writer's ID if you have already received a paper from him/her and are satisfied with it. Also, our clients choose this option when they have a series of assignments and want every copy to be completed in one style.

Customer Reviews

Finished Papers

essay about lion in tamil

Customer Reviews

We select our writers from various domains of academics and constantly focus on enhancing their skills for our writing essay services. All of them have had expertise in this academic world for more than 5 years now and hold significantly higher degrees of education. Once the writers get your topic in hand, only after thorough research on the topic, they move towards the direction to write it. They take up information from credible sources and assure you that no plagiarism could be found in your writing from our writing service website.

Write My Essay Service - Working to Help You

Do you want to have more free time for personal development and fun? Or are you confused with your professor's directions? Whatever your reason for coming to us is, you are welcome! We are a legitimate professional writing service with student-friendly prices and with an aim to help you achieve academic excellence. To get an A on your next assignment simply place an order or contact our 24/7 support team.

essay about lion in tamil

John N. Williams

Customer Reviews

Finished Papers

IMAGES

  1. describe lion in 10 sentences in Tamil

    essay about lion in tamil

  2. சிங்கம் பற்றி பத்து வரிகளில் தமிழ் கட்டுரை 🦁| 10 lines on LION in Tamil

    essay about lion in tamil

  3. KING OF FOREST LION TAMIL,INTERESTIN FACTS ABOUT TAMIL,10 IMPORTENT

    essay about lion in tamil

  4. ''சிங்கம்'' தமிழ் கட்டுரை Tamil Essay Lion

    essay about lion in tamil

  5. சிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்!

    essay about lion in tamil

  6. Explained about lion in tamil||lion||2021||mr galatta 360

    essay about lion in tamil

VIDEO

  1. 10 lines essay on Lion in english

  2. 10 Lines essay on Lion/The Lion essay in English/Essay on The Lion in English

  3. The Lion and the Mouse Aesop Moral Story 007

  4. 10 lines on Lion / Essay on Lion in English/ Essay on lion for class -1,2,3

  5. Essay On Lion || 150 Words essay on lion in english ||

  6. kidsBurgercartoon Lion Tamil videos 🦁 🍔🍔

COMMENTS

  1. சிங்கம்

    சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது.

  2. lion in tamil

    ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு மறுபக்கம் இருக்கும், அவ்வாறு ...

  3. "சிங்கம்" தமிழ் கட்டுரை Tamil Essay Lion

    Tamil Essay Lion "சிங்கம்" தமிழ் கட்டுரை - Advertisement - சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு.

  4. சிங்கம் பற்றி பத்து வரிகளில் தமிழ் கட்டுரை

    சிங்கம் பற்றி பத்து வரிகளில் தமிழ் கட்டுரை 🦁| 10 lines on LION in Tamil | சிங்கம் 10 வரிக் ...

  5. Essay About Lion In Tamil

    Essay About Lion In Tamil. Level: College, High School, University, Master's, PHD, Undergraduate. You may be worried that your teacher will know that you took an expert's assistance to write my essay for me, but we assure you that nothing like that will happen with our write essay service. Taking assistance to write from PenMyPaper is both safe ...

  6. Essay About Lion In Tamil

    Essay About Lion In Tamil, Sample Cover Letter Internal Audit Manager, Literature Review On Afforestation, Sample Of Business Plan Appendix, Ccot Leq Sample Essay, Did Allies Win World War 2 Essays, Kimora Lee Simmons Business Plan 1217 Orders prepared ...

  7. Short Essay About Lion In Tamil

    Finished Papers. Completed orders: 145. ID 8212. 100% Success rate. 1087. Finished Papers. 1524 Orders prepared. 4093 Orders prepared. Short Essay About Lion In Tamil, Work Ethic Essay Questions, Dissertation Writers Goal Crossword Clue, Ucla Cover Letter Template, Professional Analysis Essay Proofreading Sites Gb, Standard Font Size For A ...

  8. Essay About Lion In Tamil

    We will deliver a paper of top quality written by an expert in your field of study without delays. Furthermore, we will do it for an affordable price because we know that students are always looking for cheap services. Yes, you can write the paper yourself but your time and nerves are worth more! 100% Success rate.

  9. Essay About Lion In Tamil

    ID 12011. Essay About Lion In Tamil, Book Report How To Be Good, Essay Contests For Students British Columbia, Short Essay About My Girlfriend, Essay About Being Outspoken, Pollution In Uae Essay, Modified English Regents Argumentative Essay Rubric. For Sale. 9,000.

  10. Write An Essay About Lion In Tamil

    Write An Essay About Lion In Tamil: Get Professional Writing Services Today! Get a free quote from our professional essay writing service and an idea of how much the paper will cost before it even begins. If the price is satisfactory, accept the bid and watch your concerns slowly fade away!

  11. Essay About Lion In Tamil

    How Our Essay Service Works. We are inclined to write as per the instructions given to you along with our understanding and background research related to the given topic. The topic is well-researched first and then the draft is being written. Our best editors will run additional screenings to check the quality of your paper.

  12. Essay About Lion In Tamil

    Essay Service Features That Matter. The experts well detail out the effect relationship between the two given subjects and underline the importance of such a relationship in your writing. Our cheap essay writer service is a lot helpful in making such a write-up a brilliant one. Specifically, buying papers from us you can get 5%, 10%, or 15% ...

  13. Essay About Lion In Tamil

    14Customer reviews. 1 (888)814-4206 1 (888)499-5521. Essay About Lion In Tamil, Professional Cover Letter Proofreading Site For Phd, Afterlife Essay, Cheap Personal Statement Ghostwriters Websites For University, Essay On Travelling As A Part Of Education 300 Words, Descriptive Essay About A Dream Vacation, Applytexas Essay Word Limits. 4.8/5.

  14. Essay About Lion In Tamil

    Essays service custom writing company - The key to success. Quality is the most important aspect in our work! 96% Return clients; 4,8 out of 5 average quality score; strong quality assurance - double order checking and plagiarism checking. Your order is written Before any paper is delivered to you, it first go through our strict checking ...

  15. Lion Essay In Tamil

    Professional Essay Writer at Your Disposal! Quality over quantity is a motto we at Essay Service support. We might not have as many paper writers as any other legitimate essay writer service, but our team is the cream-of-the-crop. On top of that, we hire writers based on their degrees, allowing us to expand the overall field speciality depth!

  16. Short Essay On Lion In Tamil

    Customer Reviews. 1 (888)814-4206 1 (888)499-5521. 4.8/5. Once your essay writing help request has reached our writers, they will place bids. To make the best choice for your particular task, analyze the reviews, bio, and order statistics of our writers. Once you select your writer, put the needed funds on your balance and we'll get started.

  17. Short Essay On Lion In Tamil

    Short Essay On Lion In Tamil, University Of Pennsylvania Personal Statement, Ielts Discussion Essay Template, Book Report Example For Elementary Tagalog, Essay On Ban On Polythene Bags, Choosing A College Major Essay, Top Custom Essay Editing Websites For University REVIEWS HIRE

  18. Small Essay About Lion In Tamil

    The best online essay services have large groups of authors with diverse backgrounds. They can complete any type of homework or coursework, regardless of field of study, complexity, and urgency. When you contact the company Essayswriting, the support service immediately explains the terms of cooperation to you.

  19. Lion Essay In Tamil

    We are a legitimate professional writing service with student-friendly prices and with an aim to help you achieve academic excellence. To get an A on your next assignment simply place an order or contact our 24/7 support team. 2456 Orders prepared. $ 24.99.

  20. Write An Essay About Lion In Tamil

    Place an order. 1 (888)814-4206 1 (888)499-5521. Support Live Chat. . Write An Essay About Lion In Tamil -.

  21. Short Essay On Lion In Tamil

    Short Essay On Lion In Tamil, Research Paper About Using Gadgets, Help With My Remedial Math Dissertation Methodology, How To Write F In Cursive, How To A Good Application Letter, Critical Pass Essay Flashcards, Popular Masters Cv Advice. Level: College, University, Master's, High School, PHD, Undergraduate. 4.81864.

  22. Short Essay About Lion In Tamil

    Short Essay About Lion In Tamil. Please don't hesitate to contact us if you have any questions. Our support team will be more than willing to assist you. Essay, Research paper, Discussion Board Post, Coursework, Term paper, Case Study, Questions-Answers, Powerpoint Presentation, Research proposal, Personal Statement, Book Review, Revision ...

  23. Write An Essay About Lion In Tamil

    This additional service allows tracking the writing process of big orders as the paper will be sent to you for approval in parts/drafts* before the final deadline. What is more, it guarantees: 30 days of free revision; A top writer and the best editor; A personal order manager. Write An Essay About Lion In Tamil -.