Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

தீபாவளி பண்டிகை கட்டுரை | Deepavali Katturai in Tamil | தீபாவளி பற்றிய கட்டுரை

Deepavali Katturai in Tamil

தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை | Deepavali Pandigai Katturai in Tamil

தீபாவளி கட்டுரை: தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல புராண கதைகள் இருக்கிறது. தீபாவளி என்பது குழந்தைகள் மிகவும் விரும்பி கொண்டாடக்கூடிய பண்டிகை. தீபாவளி அன்று புதிய ஆடை உடுத்தி, பட்டாசு வெடித்து அந்த நாளினை சந்தோசமாக கொண்டாடுவார்கள். சொல்லப்போனால் வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து பேசி ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு அந்த நாள் போவதே தெரியாது. தீபாவளி என்ற சொல்லுக்கு அர்த்தம் தீப ஒளி என்று பொருளாகும். இந்த பதிவில் தீபாவளி பண்டிகையை குறித்து கட்டுரை (diwali katturai in tamil) பார்ப்போம் வாங்க..!

தீபாவளி பண்டிகை குறித்து கட்டுரை எழுதுக:

குறிப்பு சட்டகம்:.

பல்வேறு நாடுகளில் பல விதான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று இந்த தீபாவளி. தீபாவளியை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக விமர்சையாக கொண்டாடுவார்கள்.

தீபாவளி என்ற சொல்லுக்கு அர்த்தம்:

தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” என்று அர்த்தம். அதாவது விளக்குகளை வரிசையாக ஏற்றி ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த புண்ணிய நாளினை தான் தீபாவளி என்று சொல்கிறோம். ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும். அந்த முதல் ஒளியே பரமாத்மா, அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும். இதை உணர்த்தும் வகையில் தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது.

தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது:

தீபாவளி பண்டிகை கட்டுரை: கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான். அந்த நேரத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் சாகும் இந்த நாளை மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று வரமாக கேட்டான். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.

தீபாவளியின் காலம்:

தீபாவளியானது ஐப்பசி மாதத்தில் தான் வரும். இந்த வருடம் தீபாவளியானது அமாவாசை தினத்தில் வருகிறது. அமாவாசை அடுத்து கார்த்திகை சுக்கில பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்ட நாட்களாகும்.

தீபாவளியின் சிறப்பு:

தீபாவளி அன்று எண்ணெய் வைத்து குளிப்பதை புனித நீராடல் என்று சொல்கிறார்கள். தீபாவளி அன்று அதிகாலையில் அனைத்து இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புதிய ஆடைகளில் மஹாவிஷ்ணுவும் குடியிருப்பதாக கருதப்படுகின்றது.

தீபாவளி கொண்டாடும் முறை:

தீபாவளி அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே எழும்புவார்கள். எண்ணெய் வைத்து குளித்த பிறகு வீட்டில் உள்ள மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு வைத்து மகிழ்வார்கள். குறிப்பாக தீபாவளி அன்று வெந்நீரில் தான் குளிக்க வேண்டும். ஏனென்றால் வெந்நீரில் கங்கை குடியிருப்பதாக கருதப்படுகிறது.

தீபாவளியின் பெருமை:

பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளி என்றாலே தனிச்சிறப்பு உண்டு. தீபாவ்ளி அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் வைத்து நீராடி, புதிய ஆடை அணிந்து, வீட்டில் தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவது தான் தீபாவளியின் பெருமை.

பிரிந்திருக்கின்ற பல குடும்பங்கள் தீபாவளித் திருநாளில் ஒன்று சேருவார்கள். வீட்டிலே ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர். இந்த தீபத்தினை மாணிக்க தீபம் என்று கூறுவார்கள். இதன் மூலம் நமக்கு ஸ்ரீ லஷ்மியின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil | ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil |  ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை 2024

சுதந்திர தின பேச்சு போட்டி கட்டுரை 2024

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்

தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை

  • Deepavali Katturai In Tamil

உலகில் வாழும் அனைத்து இந்து மக்களாலும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் “தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை” பதிவை இதில் காணலாம்.

பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக விடுமுறை தினமாக இருக்கின்றது. அத்துடன் இந்த பண்டிகை குழந்தைகளால் அதிகம் விரும்பி கொண்டாடப்படுகிறது.

குறிப்பு சட்டகம்

தீபாவளி என்பதன் அர்த்தம், தீபாவளியின் சிறப்பு.

பண்டிகைகள் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வாகும். தனி மனித சமூகத்தின் நல்வாழ்வை கருதி மிகுந்த சிந்தனையுடன் முன்னோர்கள் பண்டிகைகளை ஏற்படுத்தியுள்ளனர். மனிதநேய ஒருமைப்பாட்டை தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வதற்கு பண்டிகைகள் துணைபுரிகின்றன.

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் பல்வேறுபட்ட பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவ்வகையில் தீபாவளிப் பண்டிகையும் ஒன்றாகும்.

இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும்⸴ சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தீபாவளி என்பதன் பொருளை நோக்குவோமாயின் தீபம்⸴ ஆவளி என இரு சொல் இணைந்ததே தீபாவளி ஆகும். தீபம் என்பது “விளக்குˮ என்றும்⸴ ஆவளி என்றால் “வரிசைˮ என்றும் பொருள் அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமாக இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளியாகும்.

வாழ்வில் இருள் (தீமைகள்) அகன்று ஒளி (நன்மைகள்) வீசும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

தீபாவளிப் பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் நிலவுகின்றன.

அந்தவகையில் இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் இதனையே தீபாவளியாகக் கொண்டாடுவதாக கருதும் நிலை காணப்படுகின்றது.

யமனை போற்றும் வகையில் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. பவிச்சக்கரவர்த்தியைப் போற்றும் வகையில் தோன்றியது என்ற ஐதீகமும் உண்டு.

நரகாசுரன் என்னும் பழைய மரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது எனவும் கூறப்படுகின்றது. இதுவே பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நரகாசுரன் கடும் தவத்தினால் பல ஆற்றல்களைப் பெற்றமையால் தானே கடவுளிலும் மேலானவன் என்ற மமதை ஏற்பட்டது. இதனால் தேவர்களையும்⸴ ரிஷிகளையும் கொடுமைப்படுத்தினான்.

இவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்களும் ரிஷிகளும் தம்மைக் காத்தருள வேண்டுமென மகாவிஷ்ணுவிடம் வேண்டினர்.

வேண்டுதலுக்கிணங்க மகாவிஷ்ணு கண்ணன் அவதாரம் எடுத்து அந்தி சாயும் நேரத்தில் சத்யபாமாவின் உதவியுடன் நரகாசுரனை சம்ஹாரம் செய்தார். இவ்வாறு வதம் செய்த நாளே இருள் நீங்கி ஒளி பெற்ற நாளாக எண்ணி தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையானது பல சிறப்புகளை பெற்றுள்ள பண்டிகையாகும். தீபாவளியன்று நீராடுவதை விசேடமாகக் சொல்லப்படுகின்றது. அதாவது “புனித நீராடல்ˮ என்று சொல்லப்படுகின்றது.

நன்மையின் வெற்றி தீமையின் அழிவு என்பதனைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் அழிவின் மூலம் உலகத்திற்கு உணர்த்தியுள்ளார்.

தீபாவளியின் சிறப்புகளில் ஒன்றாக சிங்கப்பூரில் தீபாவளிப் பண்டிகையை சிறப்பித்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளமையைக் கூறலாம்.

திருமணமான தம்பதியினர் திருமணத்திற்கு பின் வரும் முதல் தீபாவளியைத் தல தீபாவளி என்று சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி அன்று அனைத்து நதிகள்⸴ ஏரிகள்⸴ குளங்கள்⸴ கிணறுகளிலும் நீர்நிலைகளிலும் கங்கா தேவி வியாபித்து இருப்பதாக ஐதீகம் உண்டு. இன் நாளில் எண்ணை தேய்த்து நீராடுபவர்கள் கங்கையில் நீராடிய புனிதத்தையும்⸴ திருமகளின் அருளையும் பெறுவர்.

தீபாவளித் திருநாளில் எல்லா உறவுகளும் ஒன்றிணைந்து மகிழ்கின்றனர். இதனால் பிரிந்த உறவுகள் இணைகின்றன.

ஒளியினால் நிறைந்து அழகாக காட்சியளிக்கும் இந்நாளின் மூலம் தீமைகள் நீங்குவதால் மன நிறைவு பெறுகின்றது.

பண்டிகையானது தத்துவம் நிறைந்ததாகவும்⸴ ஒழுக்கவியல் கருத்துக்களை கொண்டதாகவும் உள்ளது. அவ்வகையில் இது வெறும் பண்டிகை மட்டுமல்லாது வாழ்வினைச் செம்மையாக்கும் அழகிய தீபத் திருநாளாகவும் அமைகின்றது.

You May Also Like:

கல்வியின் சிறப்பு கட்டுரை

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும்

  • Deepavali Katturai
  • தீபாவளி பண்டிகை
  • தீபாவளி பண்டிகை கட்டுரை
  • தீபாவளி பற்றிய கட்டுரை

All Copyright © Reserved By Tamil Katturai 2023

தமிழ் டிப்ஸ்

  • [ October 20, 2023 ] தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] விந்தணு குறைபாடு அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] சமத்துவமே மகத்துவம் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] மண் வளம் காப்போம் கட்டுரை கட்டுரைகள்

தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை

  • Deepavali Festival Katturai In Tamil

இந்த பதிவில் சிறுவர்களால் அதிகம் விரும்பி கொண்டாடப்படும் “தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை” (Deepavali Festival Katturai In Tamil) உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் அது கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளும் வரலாற்று கதைகளும் இருக்கின்றன.

Table of Contents

குறிப்பு சட்டகம்

தீபாவளி என்பதன் பொருள்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற மனிதநேய ஒருமைப்பாட்டை எமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ வைப்பவை பண்டிகைகள்.

தனிமனித சமூகத்தின் நல்வாழ்வைக் கருதி நம் முன்னோர்களால் மிகுந்த சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களால் பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்து சமயம் தன் பண்பாட்டை ஒழுங்குபடுத்த பல்வேறு முறையியல் தன்மைகளை கொண்டுள்ளது.

அவற்றுள் பண்டிகைகள் முக்கியத்துவம் பெறுகின்றது. அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் சிறப்புப் பெறுகின்றது.

தீபம் என்றால் “விளக்கு” “ஆவளி” என்றால் “வரிசை” அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளி.

ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும் அந்த முதல் ஒளியே பரமாத்மா அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள், ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும்.

இந்த உண்மையை உணர்த்தும் வகையில்தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன. அவையாவன

  • நரகாசுரன் எனும் பழமரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது.
  • பிதிர்க்கடன் அடிப்படையில் தோன்றியது.
  • யமனைப் போற்றும் அடிப்படையில் தோன்றியது.
  • பலிச்சக்கரவர்த்தியை போற்றும் வகையில் தோன்றியது.
  • ராமன் அயோத்தி நகருக்குத் திரும்பியமையைப் போற்றும் வகையில் தோன்றியது.

இதில் முன்னர் குறிப்பிட்ட நரகாசுரன் எனும் பழமரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியமையினையே ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.

இதில் மஹாவிஷ்ணு தனது அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் எடுத்தபோது பூமிதேவியை மணந்து பெற்ற பிள்ளையே நரகாசுரன் என்பவனாவான்.

அவன் கடும் தவத்தினால் பல ஆற்றல்களை பெற்றமையினால் அவன் தானே கடவுளிலும் மேலானவன் என்ற மமதை ஏற்பட்டது. இதனால் தேவர்களையும், ரிஷிகளையும் வருத்தினான் நரகாசுரன்.

இவனின் கொடுமை தாங்க முடியாத தேவர்களும், ரிஷிகளும் தம்மை காத்தருளும்படி மஹாவிஷ்ணுவிடம் வேண்டிநின்றார்கள். தேவர்களின் வேண்டுதலுக்கமைய மஹாவிஷ்ணு கண்ணன் அவதாரம் எடுத்தார்.

நரகாசுரன் தன் கடும் தவத்தால் இரவிலோ, பகலிலோ தன்னைக் கொல்ல முடியாத இறவாவரம் வேண்டியிருந்தான்.

பல மாயை விளையாட்டுக்களின் தலைவனான கண்ணன் இரவும் பகலுமற்ற அந்திசாயும் நேரத்தில் சத்தியபாமாவின் உதவியுடன் அவனை சங்காரம் செய்தார்.

இவ் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளே இருள் நீங்கி ஒளி பெற்ற நாளாக எண்ணி தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகின்றது. இந்துகக் ள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

ஐப்பசி மாத அமாவாசை முன் வரும் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அதனடுத்த கார்த்திகை சுக்கில பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்ட நாட்களாகும்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்லப்படுகின்றது. அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுகின்றது.

அன்றைய தினம் எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர் நிலைகளிலும் “கங்கா தேவி” வியாபித்து நிற்பதாக ஐதீகம் இந்நாளில் எண்ணெய் தேய்த்து நீராடுவோர் கங்கையில் நீராடிய புண்ணியத்தையும் திருமகளின் அருளையும் பெறுவர்.

தீபாவளித் திருநாளில் பிரிந்து வாழும் பல குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. பகை உணர்வுகளை மறந்து ஒற்றுமையே மேலோங்குகின்றது. வீட்டிலே இரவு ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர்.

இதை மாணிக்க தீபம் என அழைப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் ஸ்ரீ லஷ்மியின் அனுக்கிரகம் கிடைக்கும் என நம்புவதும் இந்து சமய மக்களின் வழக்கமாகும். சமுதாயத்தில் அர்த்தமும் உயிரோட்டமும் உள்ள வாழ்க்கைப்படிமம் என்று கூறலாம்.

இப் பண்டிகை தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவையாகவும் உள்ளது. இந்நாளில் பகைவர்களும் தம் கோபங்களை மறந்து சகோதரதத்துவத்துடன் வாழ முனைகின்றனர்.

அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக அமைகின்றது.

You May Also Like :

தமிழர் திருநாள் கட்டுரை

தமிழ் புத்தாண்டு கட்டுரை

  • Deepavali Festival Katturai
  • Deepavali Katturai
  • Deepavali Katturai In Tamil
  • தீபாவளி கட்டுரை
  • தீபாவளி பண்டிகை கட்டுரை
  • தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை

Copyright © Reserved By All Tamil Tips 2023

  • ஆசிரியர் பக்கம்
  • மாவட்ட வீடியோக்கள்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • திருவண்ணாமலை
  • தூத்துக்குடி
  • இன்றைய ராசி பலன்
  • வார ராசி பலன்கள்
  • வருட ராசி பலன்கள்
  • கோவில் செய்திகள்
  • சனி பெயர்ச்சி 2022
  • குரு பெயர்ச்சி
  • ராகு கேது பெயர்ச்சி
  • திரைப்படங்கள்
  • தொலைக்காட்சி
  • கிசு கிசு கார்னர்
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • ஆரோக்கியம்
  • சமையல் குறிப்புகள்
  • வீடு-தோட்டம்
  • அழகு..அழகு..
  • தாய்மை-குழந்தை நலன்
  • உலக நடப்புகள்
  • கார் நியூஸ்
  • பைக் நியூஸ்
  • கார் தகவல் களஞ்சியம்
  • தொழில்நுட்பம்
  • விளையாடுங்க
  • பிரஸ் ரிலீஸ்

தீபாவளி ஏன் கொண்டாடணும்?

தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

நரகாசுரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித்த நாள் என்று கூறப்பட்டாலும் ராமர் நாடு திரும்பிய நாள் என்றும்... லட்சுமி பூஜைக்கு உரிய நாள் என்றும் கூறி இறைவனை வணங்குகின்றனர்.

இந்துக்கள் மட்டுமல்லாது ஜைனர்களும், சீக்கியர்களும் கூட தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடுகின்றனர். பட்டாசு வெடிப்பதும் பலகாரம் சாப்பிடுவது மட்டுமல்ல அன்றைய தினம் என்னென்ன செய்யலாம்... எவ்வாறு பண்டிகையை கொண்டாடலாம் என்றும் கூறியுள்ளனர் முன்னோர்கள். ஏன் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும் என்றும் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

நரக சதுர்த்தி

நரக சதுர்த்தி

ஐப்பசி மாத அமாவசைக்கு முதல்நாள் நரக சதுர்த்தி தினம் தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

லட்சுமி பூஜை

லட்சுமி பூஜை

செல்வத்தின் திருமகளாம் லட்சுமி அமாவாசை தினத்தில் அவதரித்தார் என்கின்றன புராணங்கள் இதனால் அன்றைய தினம் செல்வத்தினை வைத்து லட்சுமி பூஜை செய்கின்றனர்.

கேதார கௌரி விரதம்

கேதார கௌரி விரதம்

ஸ்கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இந்த நாளில்தான். விரதம் முடிந்த பின்னர் சிவன் சக்தியை தன்னுள் ஒரு பாதியாக ஏற்று அர்த்த நாரீஸ்வராக உருவமெடுத்தார் என்கின்றன புராணங்கள்.

லட்சுமியை காத்த விஷ்ணு

லட்சுமியை காத்த விஷ்ணு

வாமன அவதாரத்தின் போது பூமியில் சிறை வைக்கப்பட்டிருந்த மகாலட்சுமியை விஷ்ணு விடுவித்தார் என்கின்றன புராணங்கள்.

நரகாசுர வதம்

நரகாசுர வதம்

கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுரனை அழித்தார் கிருஷ்ணர். இந்த வெற்றியை புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி கொண்டாடுகின்றனர்.

பாண்டவர்கள்

பாண்டவர்கள்

12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து பாண்டவர்கள் நாடு திரும்பிய நாள். இந்த நாளை தீபம் ஏற்றி பாண்டவர்கள் கொண்டாடினார்களாம்.

ராமயாணத்தில்

ராமயாணத்தில்

14 ஆண்டுகாலம் வனவாசம் சென்ற ராமன், சீதா, லட்சுமணன் ராவண வதம் முடிந்து நாடு திரும்பிய நாளில் தீபங்கள் ஏற்றி மக்கள் வரவேற்றனராம்.

விக்ரமாதித்தன்

விக்ரமாதித்தன்

உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் விக்ரமாதித்தன் பட்டம் சூட்டிய நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சமணர்கள் தீபாவளி

சமணர்கள் தீபாவளி

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்கள் கொண்டாட்டம்

சீக்கியர்கள் கொண்டாட்டம்

1577ம் ஆண்டு நரக சதுர்த்தி தினத்தன்று பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கியதை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

கிளாம்பாக்கம் இருக்கட்டும்! ஏர்போர்ட் போல! முழுக்க முழுக்க ஏசியோடு வரும்.. அடுத்த பேருந்து நிலையம்

deepavali தீபாவளி

பென்ஷன்.. நீதிபதி நியமனம்.. தமிழகம் உட்பட 18 மாநில தலைமை செயலாளர்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்

பென்ஷன்.. நீதிபதி நியமனம்.. தமிழகம் உட்பட 18 மாநில தலைமை செயலாளர்கள் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்

சிறகடிக்க ஆசை: நான் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தேன்! ரோகிணி சொன்ன ஷாக்.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது

சிறகடிக்க ஆசை: நான் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தேன்! ரோகிணி சொன்ன ஷாக்.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது

 கொல்கத்தா மருத்துவர் கொலை.. மூக்கு முட்ட குடி! ரெட் லைட் ஏரியாவிலும் அடங்காத ஆசை.. கொலையாளி பகீர்

கொல்கத்தா மருத்துவர் கொலை.. மூக்கு முட்ட குடி! ரெட் லைட் ஏரியாவிலும் அடங்காத ஆசை.. கொலையாளி பகீர்

Latest updates.

 சாத்தியமே இல்லை.. சென்னையில் கைவிடப்படுகிறது முக்கியமான பால பணி.. வாகன ஓட்டிகளுக்கு ஷாக்

  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

essay about diwali in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

facebookview

  • அழகு..அழகு..
  • ஆரோக்கியம்
  • தாய்மை-குழந்தை நலன்
  • உலக நடப்புகள்
  • வீடு-தோட்டம்

essay about diwali in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

essay about diwali in tamil

தீபாவளி கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? நீங்க நினைக்கிறது மட்டுமே இல்லையாம்...!

இந்தியாவின் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். தீபாவளி இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிமை வருகிறது..

இந்தியாவின் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். தீபாவளி இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிமை வருகிறது. தீபாவளி பட்டாசுத் திருவிழா, தீபத் திருவிழா மற்றும் பல என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் முதல் நாள் கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது நாள் அனுமன் பூஜை, மூன்றாம் நாள் நரக் சதுர்தசி நாள் என்று அழைக்கப்படுகிறது.

Mythological Stories Behind Diwali in Tamil

இந்தியா முழுவதும் ஒரே பெயரில் கொண்டாடப்படும் பொதுவான பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. தென்னிந்தியாவில் தீபாவளி ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்று மக்களை காப்பாற்றிய நாள்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்பது தீபாவளிக்கு பின் இருக்கும் பொதுவான காரணமாகும். ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதற்கு பின் பல்வேறு புராண காரணங்கள் இருக்கிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பகவான் கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றார்

பகவான் கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றார்

நரகாசுரன் பூமியை அச்சுறுத்திய தீய அரக்கனாக இருந்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தீபாவளிக்கு முந்தைய நாள் அவரைக் கொன்றார். எனவே தீய அரக்கனின் வீழ்ச்சியாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தீய அரக்கன் நரகாசுரனைக் கொன்று, தீய அரக்கனால் அடிமைப்படுத்தப்பட்ட 16,000 க்கும் மேற்பட்ட பெண்களை விடுவித்ததாக, விஷ்ணு புராணத்தில் நம்பப்படுகிறது. இறப்பதற்கு முன், நரகாசுரன் தன் இறந்த நாளை ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டதால் கிருஷ்ணர் அந்த வரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

சத்யபாமாவும் - நரகாசுரனும்

சத்யபாமாவும் - நரகாசுரனும்

கிருஷ்ணரின் மனைவி சத்யபாமாதான் நரகாசுரனை அழித்ததாக மற்றொரு கதையும் உள்ளது. புராணத்தின் படி, நரகாசுரனை அவரது தாய் பூமாதேவியால் மட்டுமே கொல்ல முடியும் என்றும், அதே பூமாதேவியின் அவதாரமாக சத்யபாமா இருந்ததால், அவரால் மட்டுமே நரகாசுரனைக் கொல்ல முடியும். இருப்பினும், இறப்பதற்கு முன், நரகாசுரன் தனது தவறை உணர்ந்து, தனது தாயான சத்யபாமாவிடம் தனது மரணத்தை அனைவரும் வண்ணமயமான ஒளியுடன் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டார். அவரது மறைவை நினைவுகூரும் வகையில், தீபாவளி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இந்தியாவின் சில பகுதிகளில் நரக சதுர்த்தசி என்று கொண்டாடப்படுகிறது.

இராமரின் வெற்றி

இராமரின் வெற்றி

இராமாயணத்தின் படி, இராமர், சீதை மற்றும் இலட்சுமணன் ஆகியோர் இலங்கையில் ராவணனை வீழ்த்திய பிறகு அயோத்திக்குத் திரும்பினர், அது ஒரு அமாவாசை நாளாகும். எனவே இராமரின் வெற்றியைக் கொண்டாடும் நாளாக தீபாவளி இருப்பதாக நம்பபடுகிறது.

MOST READ:இந்த 6 ராசிக்காரர்களுக்கு துரோகம் செய்வது அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!

நவீன ஜைன மதத்தின் மகாகுருவாகக் கருதப்படும் மகாவீர் தீர்த்தங்கரும் தீபாவளி நாளில் தனது ஞானத்தை அடைந்தார். ஜைனர்களுக்கு, தீபாவளி வர்த்தமான மகாவீரரின் (சமணர்களின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மற்றும் நவீன ஜைன மதத்தை நிறுவியவர்) ஞானம் பெற்றதை நினைவுபடுத்துகிறது. கிமு 527 அக்டோபர் 15 இல் நிகழ்ந்தது பக்தியுள்ள ஜைனர்களுக்கான தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும், மேலும் நினைவேந்தலின் நோக்கத்தைத் தவிர, இந்த திருவிழா பூமிக்குரிய ஆசைகளிலிருந்து மனித ஆன்மாவின் விடுதலையைக் கொண்டாடுவதைக் குறிக்கிறது.

வாமன அவதாரம்

வாமன அவதாரம்

தீபாவளி தினத்தன்று, லட்சுமி தேவி, விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தில் சிறையிலிருந்து மீட்கப்பட்டார். மகாபலி என்ற மன்னன், பூமியை ஆண்ட ஒரு சக்தி வாய்ந்த அரக்கன். மகாபலி வெல்ல முடியாதவர் மற்றும் தேவர்கள் கூட அவரை போர்களில் தோற்கடிக்க முடியவில்லை. விஷ்ணு ஒரு குட்டை பிராமணனாக மாறுவேடமிட்டு சில தானத்திற்காக மகாபலியை அணுகினார். நீதியும் கருணையும் கொண்ட மன்னன் பிராமணரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் (இதில் லக்ஷ்மி தேவி என்று கூறப்படுகிறது) அவருக்கு கொடுத்தார். மகாபலியை மகாவிஷ்ணு முறியடித்ததை தீபாவளி குறிக்கிறது. தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபடுவதற்கு இதுவே காரணம். கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் ஓணம் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது.

பாண்டவர்களின் வருகை

பாண்டவர்களின் வருகை

மகாபாரதத்தின் படி, வனவாசத்திற்குப் பிறகு பாண்டவர்கள் திரும்பியது தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. சூதாட்ட மண்டபத்தில் சூழ்ச்சியால் தோற்ற பிறகு வனவாசத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் நடந்த போரில் வெற்றிபெற்று பாண்டவர்கள் நகரம் திரும்பிய போது அந்நாட்டின் மக்கள் தங்கள் அன்புக்குரிய பாண்டவர்களை வீடுகளில் விளக்கேற்றி வரவேற்றதாக கூறப்படுகிறது.

MOST READ:20 லட்ச மக்களை கொன்றது முதல் மகனை நாஜிகளிடம் பலிகொடுத்தது வரை கொடூரத்தின் உச்சம் தொட்ட ஜோசப் ஸ்டாலின்

லட்சுமி தேவியின் பிறந்த நாள்

தீபாவளி நாளில் லட்சுமி தேவி ஆழ்கடலில் இருந்து அவதரித்ததாக கூறப்படுகிறது. சாஸ்திரங்களில், கடவுள்கள் ஒரு காலத்தில் அமரர்களாக இருந்தார்கள் என்று அறியப்படுகிறது, அழியாமையைப் பெற, அவர்கள் சமுத்திர-மந்தன் என்று அழைக்கப்படும் அழியாமையின் அமிர்தத்தைத் தேட கடைய வேண்டியிருந்தது. அமாவாசை இரவில், லட்சுமி தேவி, கடலில் இருந்து எழுந்தார். பின்னர் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார், அந்த நிகழ்வைக் கொண்டாட, பல விளக்குகள் ஏற்றப்பட்டு, வானத்தை ஒளிரச் செய்தன. இந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டது.

விக்ரமாதித்யரின் பட்டாபிஷேகம்

விக்ரமாதித்யரின் பட்டாபிஷேகம்

விக்ரமாதித்ய மன்னர் தீபாவளி தினத்தன்று மன்னனாக முடிசூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் தனது வீரம் மற்றும் மகத்துவத்திற்காக நன்கு அறியப்பட்ட சிறந்த மன்னர்களில் ஒருவர். மிகப் பெரிய இந்து மன்னர்களில் ஒருவரான விக்ரமாதித்யர் கிழக்கில் நவீனகால தாய்லாந்து முதல் மேற்கில் நவீனகால சவூதி அரேபியாவின் எல்லைகள் வரை உலகின் மிகப்பெரிய பேரரசை ஆண்டார். தீபாவளி ஒரு மதப் பண்டிகை என்பதைத் தவிர, ஒரு வரலாற்றுத் தொடர்பையும் கொண்டுள்ளது.

More DIWALI News

தீபாவளி பலகாரங்களால் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..

Mythological Stories Behind Diwali in Tamil

இந்த அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப உங்களுக்கு ஹெர்னியா இருக்கு-ன்னு அர்த்தம்..

இந்த அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப உங்களுக்கு ஹெர்னியா இருக்கு-ன்னு அர்த்தம்..

பிபி, சுகர் நோயாளிகளுக்கான ருசியான மசாலா சப்பாத்தி.. எப்படி செய்யணும்-ன்னு பாருங்க...

பிபி, சுகர் நோயாளிகளுக்கான ருசியான மசாலா சப்பாத்தி.. எப்படி செய்யணும்-ன்னு பாருங்க...

இளைஞர்களிடம் வேகமாக அதிகரிக்கும் குடல் புற்றுநோய்... இதன் ஆரம்பகால அறிகுறிகள் என்ன தெரியுமா? ஜாக்கிரதை...!

இளைஞர்களிடம் வேகமாக அதிகரிக்கும் குடல் புற்றுநோய்... இதன் ஆரம்பகால அறிகுறிகள் என்ன தெரியுமா? ஜாக்கிரதை...!

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

facebookview

essay about diwali in tamil

  • பொழுதுபோக்கு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு

Powered by :

தீபாவளியும் அதன் வரலாறும்!

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்

essay about diwali in tamil

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்.. ஆனா, பஸ் புடிச்சு ஊருக்கு வந்து சேருவது என்னவோ திண்டாட்டம் தான். எப்படியோ அடிச்சுப் புடிச்சு ஊருக்கு வந்து சேர்ந்தாச்சு. சரி.. அப்படியே நம்ம வாசகர்களுக்கு, தீபாவளியின் ஹிஸ்டரியை லைட்டா ஷேர் பன்னுவோமே தோணுச்சு... அதற்கு தான் இந்தக் சிறிய கட்டுரை.

எஸ்டிடி-னா வரலாறு தானே-னு கேட்கக் கூடாது. சரியா...

தீபாவளி என்றால் என்ன-னு விளக்கம் கேட்டால், 'தீபத்தின் ஒளி' என்று நாம் சொல்வோம். அதான் சரியும் கூட.. இதற்கு வடநாட்டில் கொஞ்சம் லைட்டா வேற மாதிரி மீனிங் வச்சு விளக்கம் கொடுக்குறாங்க.

Deepavali என்றால் Deep-ஒளி, avali - வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருப்பது.

அதாவது, வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளியாம்...

அப்படியே நரகாசூரன் கதையை கொஞ்சம் சொல்லி வைப்போம். இப்போ உள்ள 2k கிட்ஸ்-க்கு PUBG கேம் விளையாடுறதுக்கே நேரம் இல்ல.. இதுல நரகாசூரன் கதை எங்கே தெரிஞ்சிருக்கப் போகுது? ஸோ, இங்க அந்த கதையை சொல்றோம்.. கேட்டு தெரிஞ்சிகோங்க.

இதிகாச கதைகளின் படி, இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம். நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு அவனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட. ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன்.

பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம். ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்ததாம்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS .

இந்தக் கட்டுரையைப் பகிரவும்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும் அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

Subscribe to our Newsletter

  • Photogallery
  • Samayam News
  • அஷ்டமி நவமி
  • தேவசயனி ஏகாதசி 2024
  • ​கடவுள் நம்முடன் பேசுவாரா ?
  • ஜூலை 2024 விசேஷங்கள்
  • Why We Celebrate Diwali Festival- Narakasura Mythology Story Behind Dipawali

Deepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது?- நரகாசுரனின் கதை இதோ

தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி திருநாளின் பின்னனியில் இருக்கும் நரகாசுரனின் புராண கதை குறித்து விரிவாக பார்ப்போம்....

Deepavali

உங்களுக்கானவை

ராஜஸ்தானின் பெருமிதமாக, இந்தியாவின் மிகப்பெரிய கோட்டையாக நிற்கும் சித்தோர்கர் கோட்டை!

அடுத்த செய்தி

உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையச் செய்ய என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

  •   Friday, August 23, 2024

logo

  • Spiritual Tourism

Tamil Nadu Festivals: A Colorful Celebration of Culture and Tradition

Tamil Nadu, renowned for its rich cultural heritage and fervent devotion, is a land of myriad festivals that epitomize its vibrant spirit. Among these celebrations, few resonate as deeply as Pongal and Deepavali (also known as Diwali in Tamil Nadu), weaving together threads of tradition, spirituality, and community. Additionally, the sacred Deepam festival in Thiruvannamalai casts a luminous glow across the region, captivating hearts with its ethereal beauty. Let’s delve into the tapestry of these enchanting festivals, where each event is a testament to the indomitable spirit of Tamil Nadu.

Pongal: A Harvest Festival of Joy and Prosperity

Pongal, the harvest festival, holds a special place in the hearts of Tamilians worldwide. Celebrated with immense zeal and fervor, Pongal celebration marks the onset of the auspicious Tamil month of Thai. It is a time when farmers express gratitude to the Sun God for a bountiful harvest, and households resonate with joyous festivities.

The aroma of freshly harvested rice wafts through the air as families gather to prepare the traditional dish of Pongal, a sweet rice pudding cooked to perfection in earthen pots. The ritualistic boiling over of milk symbolizes abundance and prosperity, while the offering of freshly harvested grains to the deities seeks blessings for a prosperous year ahead.

Throughout Tamil Nadu, streets come alive with colorful kolam (rangoli) designs, depicting symbols of fertility and prosperity. Communities unite to partake in cultural events, traditional games, and folk dances, fostering a sense of camaraderie and unity. Pongal celebration transcends barriers of caste and creed, embodying the essence of togetherness and shared joy.

Deepavali: Illuminating Homes and Hearts

essay about diwali in tamil

Deepavali, the festival of lights, illuminates the night skies of Tamil Nadu with a dazzling display of lamps, fireworks, and fervent devotion. Often referred to as Diwali in other parts of India, Diwali Tamil Nadu embraces its unique customs and traditions, adding a distinct charm to the celebrations.

Preparations for Deepavali commence weeks in advance, as households undergo a thorough cleaning and adorn their entrances with vibrant kolam designs. The sound of crackers fills the air, while the aroma of savory snacks tantalizes the taste buds. Deepavali is a time for family reunions, gift exchanges, and sumptuous feasts, symbolizing the triumph of light over darkness and good over evil.

In Tamil Nadu, Deepavali holds religious significance as well, with devotees offering prayers to Goddess Lakshmi, the bestower of wealth and prosperity. Temples across the state are adorned with exquisite decorations, and special pujas are conducted to seek the blessings of the divine.

Deepam in Thiruvannamalai: A Divine Spectacle of Light

essay about diwali in tamil

Deepam, also known as Karthigai Deepam , casts a luminous spell over the sacred town of Thiruvannamalai, where the majestic Arunachala hill stands as a beacon of spirituality. This celestial event, celebrated during the Tamil month of Karthigai, is marked by the lighting of a colossal lamp atop the Annamalaiyar Temple, symbolizing the divine presence of Lord Shiva.

As dusk descends, thousands of oil lamps illuminate the temple premises, creating an ethereal ambiance that captivates pilgrims and visitors alike. The flickering flames seem to dance in reverence to the divine, casting a warm glow of spirituality and tranquility.

Deepam in Thiruvannamalai is not merely a festival; it is a profound spiritual experience that transcends the boundaries of time and space. Pilgrims from far and wide undertake arduous journeys to witness the divine spectacle, seeking solace and enlightenment in the divine radiance of Thiruvannamalai.

Lesser-Known Festivals of Tamil Nadu :

While Pongal and Deepawali are the crown jewels of Tamil Nadu’s festive calendar, the state boasts a treasure trove of other captivating celebrations, each with its own unique charm and traditions. Here’s a glimpse into some of these hidden gems:

  • Margazhi Thingal: Celebrated in the Tamil month of Margazhi (December-January), this festival is dedicated to Lord Shiva. Devotees wake up before sunrise and light lamps filled with ghee (clarified butter), creating a mesmerizing spectacle. Temples dedicated to Lord Shiva witness a surge in devotees, with special prayers and chants filling the air.
  • Vaikasi Visakam: Held in the month of Vaikasi (May-June), this festival honors Lord Vishnu and his consort, Lakshmi, the goddess of prosperity. Temples dedicated to Vishnu come alive with vibrant decorations and special pujas. A unique custom associated with this festival is the preparation of “Katcha Kanji” – a fermented rice porridge considered to be auspicious.
  • Adi Perukku: Celebrated in the month of Adi (July-August), this festival marks the beginning of the monsoon season. Farmers offer their prayers to the rain gods, seeking a bountiful harvest. Boats are decorated with flowers and taken on processions, symbolizing the importance of water and its life-giving properties.
  • Kantha Shashti: Celebrated in the Tamil month of Aippasi (October-November), this festival is dedicated to Lord Murugan, the Hindu god of war. It is observed for six days, with each day marked by specific rituals and offerings. The final day culminates in a grand chariot procession, where a chariot carrying the idol of Lord Murugan is pulled by devotees through the streets with immense devotion.
  • Kutcheri Season: Held during the winter months (December-January), the Kutcheri Season is a paradise for music lovers. This prestigious event showcases the best of Carnatic music, a classical music tradition of South India. Renowned musicians from across the country gather to perform at various venues in Chennai, creating a vibrant atmosphere of musical excellence.
  • Maasi Magam:  Held in the month of Maasi (February-March), this festival honors Lord Murugan, the Hindu god of war. It is marked by vibrant processions and chariot festivals, particularly in temples dedicated to Lord Murugan.
  • Tamil New Year:  Celebrated in the month of Chittirai (April-May), Tamil New Year is a time for families to come together. Homes are decorated with mango leaves, and people wear new clothes and exchange gifts.
  • Aipasi Poo:  Celebrated during Deepawali, Aipasi Poo is a harvest festival dedicated to Shakti, the feminine aspect of the divine. It is marked by elaborate flower decorations and special pujas (prayers) offered to the goddess.

In conclusion, the festivals of Tamil Nadu are a testament to the enduring legacy of its cultural heritage and spiritual ethos. Whether it’s the joyous fervor of Pongal, the luminous splendor of Deepavali, or the divine radiance of Deepam in Thiruvannamalai, each celebration offers a glimpse into the soul of Tamil Nadu—a land where tradition and spirituality intertwine to create a tapestry of unparalleled beauty and significance.

FAQ’s

1. . what are the two most famous festivals of tamil nadu.

Pongal (Thai Pongal) and Deepawali (Diwali) are the most prominent festivals in Tamil Nadu.

2. When is Pongal celebrated?

Pongal is a four-day harvest festival celebrated in the Tamil month of Thai (January-February).

3. What is the significance of the deepam festival at Tiruvannamalai?

The deepam festival at Tiruvannamalai is a spectacular display of lights during Deepawali. A massive column of ghee-soaked rags is lit atop the Arunachaleswarar Temple, dedicated to Lord Shiva.

4. Are there any other festivals besides Pongal and Deepawali?

Tamil Nadu celebrates a multitude of festivals throughout the year. Some notable examples include: i. Maasi Magam (honoring Lord Murugan) ii. Tamil New Year (celebrating new beginnings) iii. Aipasi Poo (harvest festival dedicated to Shakti) iv. Margazhi Thingal (dedicated to Lord Shiva) v. Vaikasi Visakam (honoring Lord Vishnu and Lakshmi) vi. Adi Perukku (marking the monsoon season) vii. Kantha Shashti (dedicated to Lord Murugan) vii. Kutcheri Season (celebrating Carnatic music)

Related posts:

  • Top Places to Visit in Tiruchirappalli : Exploring the Rich Heritage
  • 25 Facts About Chennai That Will Surprise You!
  • 30 Reasons to Fall in Love with Tamil Nadu, India (Facts That Will Surprise You!)
  • Tamil Nadu Districts: A Complete Guide (38 Districts Listed)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Related Posts

Express avenue mall chennai: your one-stop shopping & entertainment destination, tamil nadu famous food items to try on your trip, language of tamil nadu : exploring the depths of tamil nadu’s language, temple treasures: exploring the top temples in kanchipuram.

Logo

Essay on Diwali Festival – 4 Essays

Leave a comment cancel reply.

You must be logged in to post a comment.

© Copyright-2024 Allrights Reserved

IMAGES

  1. Essay On Diwali Festival For Class 3

    essay about diwali in tamil

  2. 024 Deepavali Festival Essay In Tamil Example Diwali ~ Thatsnotus

    essay about diwali in tamil

  3. 024 Deepavali Festival Essay In Tamil Example Diwali ~ Thatsnotus

    essay about diwali in tamil

  4. Diwali Essay

    essay about diwali in tamil

  5. 10+ Deepavali Quotes And Poems In Tamil

    essay about diwali in tamil

  6. Diwali Wishes Poem In Tamil

    essay about diwali in tamil

COMMENTS

  1. தீபாவளி

    தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து ...

  2. தீபாவளி பண்டிகை கட்டுரை

    இந்த பதிவில் தீபாவளி பண்டிகையை குறித்து கட்டுரை (diwali katturai in tamil) பார்ப்போம் வாங்க..!

  3. தீபாவளி பண்டிகை பற்றிய கட்டுரை

    Deepavali Katturai In Tamil; தீபாவளி பண்டிகை; தீபாவளி பண்டிகை கட்டுரை; தீபாவளி பற்றிய கட்டுரை

  4. தீப ஒளித் திருநாள்

    தீப ஒளித் திருநாள். By Staff. Published: Wednesday, December 19, 2007, 18:04 [IST] Subscribe to Oneindia Tamil. அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் ...

  5. தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை

    தீபாவளி பண்டிகை பற்றி கட்டுரை குறிப்பு சட்டகம். முன்னுரை

  6. தீபாவளி பற்றிய சிறு கட்டுரை தமிழில்

    Short Essay on Diwali தீபாவளி என்பது ஒரு இந்து பண்டிகையாகும், இது அனைத்து ...

  7. நாம் ஏன் தீபாவளி கொண்டாடுகிறோம்?

    தீபம் என்றால் ஒளி, விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் ...

  8. தீபாவளி பண்டிகை அறியப்படாத உண்மை வரலாறு

    Diwali History in Tamil தீபாவளி அர்த்தம் தீபம் என்றால் "விளக்கு" என்று பொருள். "ஆவளி" என்றால் "வரிசை" ThiruTamil.

  9. வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி கொண்டாட்டம்

    Deepavali festival is celebrated in a large scale in India. Not only in India but also in nearest countries. Some historical incidents also proved that, the festivals are celebrated in history.

  10. 10 Reasons to Celebrate Diwali

    There are 10 mythical and historical reasons why Diwali is a great time to celebrate. And there are good reasons not just for Hindus but also for all others to celebrate this great Festival of Lights.

  11. தீபாவளி கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? நீங்க

    Check out the interesting legends and stories behind Diwali. இந்த அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப உங்களுக்கு ஹெர்னியா இருக்கு-ன்னு அர்த்தம்..

  12. தீபாவளியும் அதன் வரலாறும்!

    Diwali. Advertisment. Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news. Subscribe Now ...

  13. Narakasura Story,Deepavali Festival ...

    Diwali mythology Story. தீபாவளி புராண கதைகள் ... Live Tamil News Live 25 August 2024: வரும் 30ஆம் தேதி வரை மழை... தமிழக மக்களே உஷார்! ...

  14. Tamil Speech on Diwali

    Tamil Speech on Diwali. My Third Language at School is Tamil. And I was asked to speak a few lines about my favourite festival. Since Tamil is not my mother tongue, I found it a bit tough to frame good sentences. Finally with the help of my friend Giridarshini's mother Komala Aunty, I made this very short speech in Tamil for 3rd language ...

  15. தீபாவளி

    10 Easy Lines On Diwali in Tamil | தீபாவளி| Short speech on Diwali in Tamil | Short Essay | கட்டுரை #10linesondiwali#10linesondiwaliintamil#essayondiwali#ess...

  16. தீபாவளி உருவான கதை

    தீபாவளி உருவான கதை | Diwali Story in Tamil | Why Celebrate Diwali ? | Birth of Diwali Pebbles Tamil ...

  17. 10 Lines Essay/Speech on Diwali in Tamil & English|Spoken English

    10 Daily usage sentenceshttps://youtu.be/poxMHAOR5R0https://youtu.be/ZJrO2Uwy4wkhttps://youtu.be/Ti3cKE1IRt0https://youtu.be/_Ru9fE-CjTohttps://youtu.be/gX4r...

  18. தைப்பொங்கல்

    பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ...

  19. Tamil Nadu Festivals: A Colorful Celebration of Culture and Tradition

    Tamil Nadu, renowned for its rich cultural heritage and fervent devotion, is a land of myriad festivals that epitomize its vibrant spirit. Among these celebrations, few resonate as deeply as Pongal and Deepavali (also known as Diwali in Tamil Nadu), weaving together threads of tradition, spirituality, and community.

  20. 20 lines essay on Diwali Festival in English, Sinhala & Tamil

    In this video, you will learn best essay on Diwali in English, Sinhala and Tamil. This is a 20 lines essay on Diwali (Deepavali festival essay in English ). ...

  21. Essay on Diwali Festival

    Post navigation. Previous. Essay on Diversity in India . Next . Essay on Dr. Sarvepalli Radhakrishnan

  22. O/L Tamil

    #EasyLearningTamil #2020OL #EducationIn this video I give some facts for essay about Dipawali. You can learn new words from this video.Other Target Essay :O/...

  23. தீபாவளி கட்டுரை

    #தீபாவளிகட்டுரை#diwali #deepavaliessay#tamilkatturai#deepavali2021#diwaliessayintamil#essaywriting#festival#festivalinindia#diwali2021# ...